BREAKING NEWS

விநாயகர் திருக்கோவில் நூதன ஆலய மகா கும்பாபிஷேக விழா.

விநாயகர் திருக்கோவில் நூதன ஆலய மகா கும்பாபிஷேக விழா.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கணியூரை அடுத்த காரத்தொழுவில் அமைந்துள்ள அருள்மிகு கன்னி மூல சித்தி விநாயகர் திருக்கோவிலில் நூதன ஆலய மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

 

 

யாக சாலைகள் அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்களால் யாகம் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது . இந்நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொண்டனர். மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டு அன்னதானம், கும்பாபிஷேக விழா ஆகியவற்றை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )