BREAKING NEWS

விருத்தாசலத்தில் ஹிந்தி திணிப்பை கண்டித்து விசிக தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்.

விருத்தாசலத்தில் ஹிந்தி திணிப்பை கண்டித்து விசிக தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்.

 

ஹிந்தி திணிப்பை கண்டித்தோம் தமிழகத்தில் ஊடுருவ நினைக்கும் சனாதன சக்திகளை கண்டித்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அவர்களை வழிகாட்டியாக இருக்கக்கூடிய புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் காரல் மார்க்ஸ் இவர்களின் வழியில் கொள்கை அடிப்படையில் வாழ்ந்து கொண்டிருக்கிற எழுச்சித்தமிழர் தலைமையில் சனாதனத்தை வேற இருக்க ஜனநாயகத்தை வென்றெடுக்க..

 

 

கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானா அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொடர் முழுக்க ஆர்ப்பாட்டம் நகர செயலாளர் முருகன் தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் திருஞானம், சுப்புஜோதி, நகர பொருளாளர் பூந்தோட்டம் தனசேகர், முன்னிலையில்

 

சிறப்பு அழைப்பாளராக முற்போக்கு மாணவரணி மாநில துணை செயலாளர் நீதிவள்ளல் கலந்துகொண்டடு முழக்கங்கள் எழுப்பி உரையாற்றினார். இதில்சமூக ஊடக மைய மாநில துணை செயலாளர் ராஜ்குமார், ஆவணம் மைய மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் தன்ராஜ், மாணவர் அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தமிழ்மணி,

 

 

கல்வி பொருளாதார விழிப்புணர்வு இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்,மாவட்ட துணை அமைப்பாளர் பெண்ணாடம். பிரபாகரன், நகர பொருளாளர் மேட்டு காலனி முருகன், நகர துணை செயலாளர் வீரமணி, நகர பொறுப்பாளர்கள் மேட்டு காலனி வீரமணி, மேட்டு காலனி சதீஷ், மேட்டு காலனி கர்ணன், ஒன்றிய நிர்வாகி விஜயகுமார், தொகுதி துணை செயலாளர் சத்யவாடி பாஸ்கர்,

 

 

ஒன்றிய துணை செயலாளர் ராமதாஸ், வண்ணான்குடிகாடு தமிழ்ச்செல்வன், மங்களூர் ஒன்றிய செயலாளர் காசிபுயல், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய செயலாளர் வீரமணி, ஒன்றிய துணை செயலாளர் தென்றல், ஒன்றிய பொருளாளர் ஸ்டுடியோ சக்திவேல், வணிக அணி மாவட்ட துணை அமைப்பாளர் துரைமுருகன், ஒன்றிய துணை செயலாளர் இராஜி தொரவலூர் முகாம் செயலாளர் அருள்வளவன்,

 

இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை ஒன்றிய அமைப்பாளர் விஜி, துணை அமைப்பாளர் தமிழ்ச்செல்வன், ஸ்ரீதர், மணிபாரதி, ரமணா, ஹரி, பரணி, ராகுல், கொத்தட்டை தேவன், சஞ்சய், காசிராஜா, அருள், தெய்வ மணி. உள்ளிட்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )