வீரவநல்லூரில் விமண் இந்தியா மூவ்மென்ட் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

திருநெல்வேலி,
தமிழகத்தில் பருவநிலை மாற்றமாக பரவி வரும் மர்ம காய்ச்சல் காரணமாக விமண் இந்தியா மூவ்மெண்ட் மாநில செயற்குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு,
மற்றும் தற்காப்புக்காக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க திட்டமிட்டு நெல்லை புறநகர் மாவட்டத்தில் வீரவநல்லூர் பகுதிகளில் WIM மாவட்ட பொதுச் செயலாளர் :M.ஷாஜிதா தலைமையில் வீரவநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் : S. சித்ரா அவர்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கும்,
வீரவநல்லூர் பேரூராட்சி மன்ற துணை தலைவர் M. வசந்த சந்திரா அவர்கள் பொது மக்களுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கி துவக்கி வைத்தார்கள் இந்நிகழ்வில் Wim மாவட்ட செயற்குழு உறுப்பினர்ஜன்னத் வீரவநல்லூர் பொறுப்பாளர்கள் A.அஹமதாள். மும்தாஜ்
1வது வார்டு கவுன்சிலர் சந்திரா
11வது வார்டு கவுன்சிலர் அனந்தராமன்
13வது வார்டு கவுன்சிலர் கங்கா ராஜேஸ்வரி R.Cநடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் K சகாயராணி. சாரதா தொடக்க பள்ளி ஆசிரியர் Aஅமிர்தாசங்கரலட்சுமி
மற்றும் SDTU தொழிற் சங்கம் மாவட்ட செயலாளர்K.P.சாகுல் ஹமீது துணை செயலாளர் ராஜேஸ் முத்து SDPI கட்சி வீரவநல்லூர் நகர தலைவர் அசனார் நகர செயலாளர் பசீர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் மாணவ மாணவிகள் பொதுமக்கள் என 1000 க்கும் மேற்பட்டவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க பட்டது.