வேலூர் மாவட்டம் மிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம் நாளை மாலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெறும்.

வேலூர் மாவட்டம் வேலூர் ஒன்றிய திமுக கழகத்தின் சார்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம் வேலூர் ஒன்றிய கழகத்தின் சார்பில் கீழ்மணவூர் மேல்மனஊர் அப்துல்லாபுரம் ஆகிய ஊராட்சிகளில் நாளை மாலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெறும். விளக்க பொதுக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் அரங்கநாதன், மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான எ பி நந்தகுமார், பாராளுமன்ற உறுப்பினர் டி கதிர் ஆனந்த், முன்னாள் மக்களவை உறுப்பினர்.தி அ முகமது சகி, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் பா. கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர். மு.பாபு, வேலூர் ஒன்றியகுழுதலைவர்.அமுதா, ஞானசேகரன் உதவி தலைவர் காசி மகேஸ்வரி, மற்றும் ஒன்றிய நிர்வாகிகள். பி சண்முகம், கிகோ ராமலிங்கம்.பிச்சாண்டி.ரகு. திவாகர். விமல் குமார். பாபு. காசி.அம்பிகாமெல்லன். ராஜாமணி சிவகுமார் பாஸ்கரன் . மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர் என்று வேலூர் ஒன்றிய திமுக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.