வேலூர் FITJEE குளோபல் பள்ளியன் 5ஆம் ஆண்டு விழா முன்னிட்டு உலக சாதனை விழா

உலகளாவிய உள்கட்டமைப்பு மற்றும் முழுமையான கல்விக்காகப் புகழ்பெற்ற வேலூரில் உள்ள முன்னணி CBSE நிறுவனமான FITJEE குளோபல் பள்ளி, FGS உலக சாதனை விழா 2025″ மூலம் தனது 5வது ஆண்டு கல்விச் சிறப்பைக் கொண்டாடுகிறது.
இந்த நிகழ்வு, தொடர்ச்சியாக 25 உலக சாதனைகளை முயற்சித்த வேலூரில் முதல் பள்ளியாக ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கிறது,

இதில் 9 குழு மற்றும் 16 தனிநபர் சாதனைகள் உள்ளன, இவை எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஆசியன் சாதனை புத்தகம்,
இந்தியன் சாதனை புத்தகம் மற்றும் தமிழன் சாதனை புத்தகம் ஆகியவற்றால் சான்றளிக்கப்பட உள்ளன.
தனிப்பட்ட சாதனைகள் நவம்பர் 15 ஆம் தேதி நடைபெறும், அதைத் தொடர்ந்து நவம்பர் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் குழு சாதனைகள் நடைபெறும், நவம்பர் 29, 2025 அன்று பாராட்டு விழா நடைபெறவுள்ளது. இதற்க்கான செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
CATEGORIES வேலூர்
