BREAKING NEWS

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கோவில்பட்டி அருகே மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கோவில்பட்டி அருகே மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்

 

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட சார்பாக ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி கோவில்பட்டி அருகே கடலையூர் நடைபெற்றது தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் எஸ் ஆர் பாஸ்கரன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

 

 

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி,நான்காம் பரிசு வழங்கினார் உடன் மாநில பொதுக்குழு உறுப்பினர் பூமி பாலகன், கடலூர் கிளைச் செயலாளர் முத்துகிருஷ்ணன், பொருளாளர் ஜோதி முத்து, மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS