அண்ணாமலைக்கு தைரியமிருந்தால்… அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சவால்!
அண்ணாமலைக்கு தைரியமிருந்தால்… அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சவால்!

“கோட்டையை முற்றுகையிடுவேன் என்று சொன்ன பாஜக தலைவர் அண்ணாமலை சொந்த ஊரான கரூர் மாவட்டத்தைத் தாண்ட முடியாது” என வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
CATEGORIES கருர்