அதிபர் பதவியை ராஜினாமா செய்யாமலேயே தப்பினார் கோத்தபய ராஜபக்ச… பரபரப்பு தகவல்கள்!

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவும் அவரது மனைவியும் புதன்கிழமை காலை இலங்கையில் இருந்து விமானம் மூலமாக மாலத்தீவுக்குப் தப்பிசென்றதை இலங்கை விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. அதிபர் பதவியை ராஜினாமா செய்யாமலேயே அவர் தப்பி சென்றது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
CATEGORIES முக்கியச் செய்திகள்


