அந்தியூரில் காதல் மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தூக்கிட்டு தற்கொலை.

அந்தியூர் தவிட்டுப்பாளையம் நஞ்சப்பா வீதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது 22 இவர் அதே பகுதியைச் சேர்ந்த திவ்யா 19 என்ற பெண்ணை காதலித்து ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திவ்யா தற்கொலை செய்து கொண்டார் நாட்களாக இதனால் திவ்யாவின் கணவர் மணிகண்டன் மனமடைந்து காணப்பட்டார்.
இந்நிலையில் இன்று மதியம் மணிகண்டன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்
CATEGORIES Uncategorized
TAGS தலைப்பு செய்திகள்
