அந்தியூரில் நடைபெற்றுவரும் வளர்ச்சி பணிகளை பேரூராட்சி ஆணையாளர் ஆய்வு.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி பகுதிகளில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் 10 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளான வாரச்சந்தையில் வணிக வளாகம் அமைத்தல். தார் சாலை அமைத்தல். நவீன எரிவாயு தகன மேடை அமைத்தல். மற்றும் பல்வேறு பணிகளை தமிழ்நாடு பேரூராட்சிகளின் ஆணையாளர் செல்வராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார் இந்த ஆய்வின்போது அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் குணசேகரன் துப்புரவு மேற்பார்வையாளர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized
