BREAKING NEWS

அந்தியூரில் வாலிபர் மாயம் கண்டுபிடித்து தரக்கோரி பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார்.

அந்தியூரில் வாலிபர் மாயம் கண்டுபிடித்து தரக்கோரி பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார்.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.

 

அந்தியூர் ஆத்தப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் இதில் மூத்த மகனான மாரசாமி வயது 34 சற்று மனவளர்ச்சி குன்றியவர் இவர் கடந்த 28 ஆம் தேதி முதல் காணவில்லை இவரை பல இடங்களிலும் தேடிப் பார்த்த அவரது பெற்றோர்,..

 

அந்தியூர் காவல் நிலையத்தில் மாரசாமியை கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளித்தனர் புகாரின் பேரில் அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாரசாமியை தேடி வருகின்றனர்

 

 

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )