BREAKING NEWS

அந்தியூர் அருகே வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த பேருக்கு மொத்தம் 6000 ரூபாய் அபராதம்.

அந்தியூர் அருகே வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த பேருக்கு மொத்தம் 6000 ரூபாய் அபராதம்.

அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட தென்பர்கூர் காப்புக்காடு கொம்பு தூக்கி அம்மன் கோவில் மலை கருப்புசாமி கோவில் சராசத்தில் அந்தியூர் வனச்சரக அதிகாரி உத்திர சாமி தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்

அப்பொழுது வனப்பகுதிக்குள உள்ள மூன்று பேர் சுற்றிக் கொண்டிருந்தனர் அவர்களைப் பிடித்து வனத்துறையினர் விசாரணை செய்ததில் ஜஹாங்கீர். சலாம் ஹாசி. அபுல் காசன் ஆகிய மூன்று பேர் என தெரியவந்தது இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் மூன்று பேருக்கும் தலா 2000 ரூபாய் வீதம் 6000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )