BREAKING NEWS

அந்தியூர் அருகே விற்பனைக்காக மது பாட்டில்களை பதுக்கியவர் கைது.

அந்தியூர் அருகே விற்பனைக்காக மது பாட்டில்களை பதுக்கியவர் கைது.

அந்தியூர் அருகே உள்ள பருவாச்சி காந்திநகர் பகுதியில் மது பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அந்தியூர் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் பருவாச்சி காந்தி நகர் பகுதிக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் 180 Ml அளவு கொண்ட 16 மதுபாட்டில்கள் வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது அவரை காவல் நிலையம் அழைத்துவந்து போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )