அந்தியூர் பகுதியில் செல்போன் கடையின் பூட்டை உடைத்த இருவர் கைது.
அந்தியூர் பகுதியில் செல்போன் கடையின் பூட்டை உடைத்த இருவர் கைது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு மருத்துவமனை எதிரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு செல்போன் கடை பூட்டு உடைக்கப்பட்டிருந்தது இதுகுறித்து செல்போன் கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் கடையின் பூட்டை உடைத்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர் .
செல்போன் கடையின் பூட்டை உடைத்தது கோவை அருகே உள்ள ஆலாங்கொம்பு பகுதியைச் சேர்ந்த ஹரி விக்னேஷ்17 மேட்டுப்பாளையம் மோதி பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் 15 என தெரிய வந்தது உடனடியாக அவர்களை போலீசார் கைது செய்து பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized