அந்தியூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது அந்தியூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்கப்பட்டது.

அந்தியூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரி துவக்க விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாசலம் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஹெச் கிருஷ்ணன் உன்னி மற்றும் கல்லூரியின் முதல்வர் .அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி மூலம் அரசு கலை அறிவியல் கல்லூரியை திறந்து வைத்தார் முதல்வர் திறந்து வைத்த கல்லூரியில் அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஷ்ணன் உன்னி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர் நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள். கலந்து கொண்டனர்
CATEGORIES முக்கியச் செய்திகள்
