அந்தியூர் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவராக திமுகவைச் சேர்ந்த பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தல் இன்று நடைபெற்றது .
இத்தேர்தலில் திமுகவைச் சேர்ந்த 8-வது வார்டு உறுப்பினர் ஏ.சி.பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் அவருக்கு பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் செயல் அலுவலர் வார்டு உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized