அம்பையில் அதிமுக பொது விழா ஆண்டு கொண்டாட்டம்.

திருநெல்வேலி மாவட்டம்
அம்பாசமுத்திரம் நகர அதிமுக சார்பில் அக்கட்சியின் பொன்விழா ஆண்டை வரவேற்கும் விதமாக அம்பை பூக்கடை பஜாரில் அலங்கரிக்கப்பட்டிருந்த,
முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர்,ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு நகர அதிமுக செயலாளர் அறிவழகன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் மணிமுத்தாறு முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் சிவன் பாபு, பொதுக்குழு உறுப்பினர் பார்வதி பாக்கியம், மாவட்ட பிரதிநிதி சுடலை, வக்கீல் சுரேஷ், முன்னாள் கவுன்சிலர் சோம செல்லையா,
பேரவை செயலாளர் வடிவேல், முன்னாள் நகர செயலாளர் மணி பாண்டியன், மகளிர் அணி குமுதா பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES திருநெல்வேலி