BREAKING NEWS

அம்பையில் மத்திய அரசின் எட்டாண்டு சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது.

அம்பையில்  மத்திய அரசின் எட்டாண்டு சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் மத்திய அரசின் எட்டாண்டு சாதனை கூட்டம் பாஜக அம்பை நகர மண்டல சார்பில் நடைப்பெற்றது.

பாஜக நெல்லை மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமையில்,மாவட்ட துணை தலைவர் செல்வி.மங்கள சுந்தரி முன்னிலையில்,சாதனை விளக்க கூட்டமும் , நலத்திட்டங்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் ராம் ராஜ் பாண்டியன், மாவட்ட அரசாங்க பிரிவு தலைவர் சேகர் பாண்டியன்,ஊரக உள்ளாட்சி துறை மாவட்ட தலைவர் லெஷ்மணராஜா, மாவட்ட பொதுச்செயலாளர் வேல் ஆறுமுகம், மாவட்ட அரசாங்க பிரிவு துணை தலைவர் சைய்யது சுலைமான்,சேரை மேற்கு மண்டல தலைவர் சிபி.ராஜேந்திரன்,நகர பிரபாகரி பால்பாண்டியன், அரசாங்க பிரிவு மாவட்ட செயலாளர் முருகேஷ் வரன்,

அரசாங்க பிரிவு நகர தலைவர் ராமர் பாண்டியன்,அம்பை ஒன்றிய பிரபாகரி முத்துப்பாண்டியன், ஒன்றிய தலைவர் சண்முக பிரகாஷ்,வீ.கே.புரம் நகர தலைவர் தங்கேஸ்வரன், மாவட்ட ஓபிசி .அணி துணை தலைவர் பிரகாஷ் குமார், வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் சுப்புராம், சேரை கிழக்கு மண்டல தலைவர் சின்ன முருகன் , மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )