BREAKING NEWS

அம்பை மயிலேறி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை வழிப்பாடு பாஜக எம்எல்ஏ பங்கேற்பு.

அம்பை  மயிலேறி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை வழிப்பாடு  பாஜக எம்எல்ஏ பங்கேற்பு.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வேலாயுதநகரில் அமைந்துள்ள மயிலேறி முருகன் கோவிலில் நேற்று வைகாசி விசாகம் தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை வழிபாட்டுக்கு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

விசாக சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்த திருகோவில் நிர்வாகியும் அம்பை நகர துனை தலைவருமான உதயகுமாரின் அழைப்பின் பேரில் பாரதிய ஜனதா கட்சியின் திருநெல்வேலி மாவட்ட தலைவர் தயாசங்கர் மற்றும் சிறப்பு அழைப்பாளர் நாகர் கோவில் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. காந்தி கலந்துக்கொண்டார்.

மாவட்டபொது செயலாளர் சுரேஷ் ,மாவட்ட துணை தலைவர் தமிழ்செல்வன்,மாவட்ட துணை தலைவர் மாவட்ட சட்டமன்ற பொறுப்பாளர் ராம்ராஜ் பாண்டியன்,மாவட்ட துணை தலைவர் மங்கள சுந்தரி,அரசாங்க பிரிவு மாவட்ட தலைவர் சேகர்பாண்டியன்.

உள்ளாட்சி பிரிவு மேம்பட்டு மாவட்ட தலைவர் லட்சுமன ராஜா,அம்பை நகர தலைவர் நடராஜன், அம்பை ஒன்றிய தலைவர் சண்முகபிரகாஷ், மகளிர் அணி மாவட்ட பொது செயலாளர் செல்வி, மற்றும் அம்பை சட்டமன்ற நிர்வாகிகள் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர், கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )