BREAKING NEWS

அரியலூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து எதிர்வரும் 06.03.2024 அன்று காலை 10.00 மணிமுதல்; 1.30 மணிவரை செந்துறை பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் மருத்துவத்துறை, ஊரகவளர்ச்சிதுறை, வருவாய் துறை, வேலைவாய்ப்புதுறை, மத்திய கூட்டுறவு வங்கி, மாவட்ட தொழில் மையம், ஆவின், ஊரக வாழ்வாதார இயக்கம், முதலமைச்சரின் விரிவான காப்பீடுதிட்டம், தாட்கோ, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, முன்னோடி வங்கி மற்றும் பள்ளி கல்வித்துறை ஆகிய துறைகளை ஓருங்கிணைத்து நடைபெற உள்ளது.

இம்முகாமில் இதுநாள் வரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளி நபர்கள் மட்டும் ஆதரர் அட்டைநகல், குடும்பஅட்டைநகல், பாஸ்போர்டசைஸ் போட்டோ-5 ஆகிய ஆவணங்களுடன் நேரில் கலந்து கொண்டு பயன் பெறுமாறும்.

மற்றும் UDID அட்டை பெறாதவர்கள் விண்ணப்பம் செய்திடுமாறும் உதவி உபகரணங்கள், வங்கிகடன் மற்றும் இதரதுறை சார்ந்த நலத்திட்ட உதவிகள் தேவைபடுவோர் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் தொடர்பான மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பில் பதிவு செய்யாதவர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் வேல்முருகன்.

Share this…

CATEGORIES
TAGS