BREAKING NEWS

ஆதரவற்றவர்களுக்கு தீபாவளி பண்டிகை ஒட்டி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் ஜூனியர் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் புத்தாடைகள், இனிப்புகள் வழங்கினர்.

ஆதரவற்றவர்களுக்கு தீபாவளி பண்டிகை ஒட்டி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் ஜூனியர் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் புத்தாடைகள், இனிப்புகள் வழங்கினர்.

தேனி அரப்படிதேவன் பட்டியில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு தீபாவளி பண்டிகை ஒட்டி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் ஜூனியர் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் புத்தாடைகள், இனிப்புகள் வழங்கினர்.

 

தேனி அருகே அரப்படித்தேவன் பட்டி கிராமத்தில் மனிதநேய ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது.

 

 

இந்த காப்பகத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் ஜூனியர் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் தீபாவளி பண்டிகை ஒட்டி ஆதரவற்றோர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி என்ஆர்டி மருத்துவர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சுருளிவேல் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

 

தீபாவளி பண்டிகை ஒட்டி புத்தாடைகள் இனிப்புகளை பெற்றுக் கொண்ட ஆதரவற்றர்கள், மகிழ்ச்சியுடன் தீபாவளி வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )