BREAKING NEWS

ஆத்தூர் சி.எஸ்.ஐ சியோன் இயேசு கிறிஸ்தவ தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.

ஆத்தூர் சி.எஸ்.ஐ சியோன் இயேசு கிறிஸ்தவ தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.

சேலம் மாவட்டம்,

ஆத்தூர் சி.எஸ்.ஐ சியோன் இயேசு கிறிஸ்தவ தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பூரண நலம் பெற வேண்டி இன்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

 

இதில் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் மேஸ்திரி முருகன் ,நகர அவை தலைவர் பெருமாள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக மாநில கேப்டன் மன்ற இணைச் செயலாளர் சுல்தான் பாஷா, முன்னாள் மாவட்ட கழக அமைத்தலைவர் கோவிந்தன்,

 

 

முன்னாள் மாவட்ட கழக பொருளாளர் மாணிக்கம், சோலை சந்திரன் வெங்கடேஷ் பெரியசாமி மாதேஸ்வரன் ஈஸ்வரன் மின்னல் பிரபு உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS