BREAKING NEWS

ஆப்கானிஸ்தான் அணிக்கு 213 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிறையித்தது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு 213 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிறையித்தது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு 213 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிறையித்தது.

துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமதுநபி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி; 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. தொடர்நது 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கன் அணி அகளமிறங்க உள்ளது.

இந்திய அணியில் அதிகபட்சமாக விராட்கோலி – 122, கே.எல்.ராகுல் 62 ரன்களை விளாசினர். 2 ஆண்டு, 9 மாதம், 16 நாட்களுக்குப் பிறகு சர்வதேச போட்டியில் கோலி சதத்தை பதிவு செய்துள்ளார்.

கடைசியாக 2019 நவம்பர் 23ம் தேதி வங்கதேசத்துக்கு எதிராக சதம் அடித்திருந்தார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )