இதுதான் சிலருக்குப் பொறாமையாகவும் வயிற்றெரிச்சலாகவும் உள்ளது! – முதல்வர் மு.க.ஸ்டாலின்.

”இந்திய அளவில் கல்வி, தொழில்துறை, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் என அனைத்திலும் தமிழ்நாடு முன்னே இருக்கிறது. திமுக அரசு ஏற்பட்டதால் அமைந்த பயன்கள் இவை. இதுதான் சிலருக்குப் பொறாமையாகவும், வயிற்றெரிச்சலாகவும் உள்ளது” என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
CATEGORIES முக்கியச் செய்திகள்

