BREAKING NEWS

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அண்ணாமலை விமர்சித்து பேசியிருப்பது நிலைமை என்னை என்பதை வரும் தேர்தலில் மக்கள் பார்ப்பார்கள்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அண்ணாமலை விமர்சித்து பேசியிருப்பது நிலைமை என்னை என்பதை வரும் தேர்தலில் மக்கள் பார்ப்பார்கள்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அண்ணாமலை விமர்சித்து பேசியிருப்பது நிலைமை என்னை என்பதை வரும் தேர்தலில் மக்கள் பார்ப்பார்கள் என திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் தனி நாடாளுமன்ற தொகுதியின் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் அவர்கள் திருவள்ளுவர் அடுத்த
கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்று தீவிர பரப்புரை மேற்கொண்டு மக்களிடம் கை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

அப்போது கொண்டஞ்சேரி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்து
பேசியபோது
இந்தி எதிர்ப்பு போராட்டதை அண்ணாமலை
விமர்சித்து பேசி இருப்பது ஆதிக்க மனப்பான்மை காட்டுவதாகவும்.

அண்ணாமலை ஒரு ஊதுகுழல் என்றும்
அவர் சுயமாக சிந்திக்கும் திறமை இருக்க எனக்கு தெரியவில்லை என்றும்.

பாசிச சக்தி கீழே வேலை பார்ப்பவர்கள் அப்படி தான் இருப்பார்கள் அவர் தலைவர்கள் மட்டும் தினம் பொழுதுபோக்காக பேசிட்டு இருப்பர்
அவர் பேசுவது அவருக்கு புரித எனக்கு தெரியவில்லை.

அரவிந்த் கெஜ்ரிவால் கைது மட்டும் இல்லை இன்னும் அரசியலால் எதிர்கொள்ள முடியாதவர்கள் இடி சிபிஐ வைத்து பண்ண போறார்கள் இதெல்லாம் எதிர்பார்த்தது ஒன்றுதான் இது எல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது என நினைக்கத் தோணல.

மாநிலத்தின் முதலமைச்சருக்கு
இது போன்று ஆகும் போது ஒரு சாமானியர்களை அவர்கள் எந்த எந்த நிலையில் பண்ணுவார்கள் அவர்களுக்கு கொடி தூக்குபவர்கள் நினைத்து பார்க்க வேண்டும்

இன்று வெளியே எரிகின்ற நெருப்பு
உங்க வீட்டுக்கு வருவதற்கு நேரம் ஆகாது
அதனால் ஜனநாயகத்தின் அரசியலமைப்பு சட்டத்தையும் அதை நாம்பி அதன் கூட வர மக்கள் முயற்சி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS