BREAKING NEWS

இன்று திருநெல்வேலி வருகை தந்த தருமையாதீனம் குருமணிகள் அவர்களை திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு சைவவேளாளர் சங்கத்தின் நெல்லை மாவட்ட தலைவர் அன்னை ஜெகதீசன்பிள்ளை அவர்கள் தலைமையில் சந்தித்து ஆசி பெற்றோம்.

இந்நிகழ்வில் வருமானவரித்துறை அதிகாரி திரு மீனாட்சிசுந்தரம், N.G.O.காலனி, பேட்டை,Ktcநகர், மீனாட்சிபுரம்,டவுண், சமாதானபுரம், சிந்துபூந்துறை, தச்சநல்லூர், ரெட்டியார் பட்டி, கிருஷ்ணாபுரம், கோடீஸ்வரன் நகர், ஆகிய கிளைச்சங்க நிர்வாகிகளும், மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

திருநெல்வேலி மாவட்ட சைவ வேளாளர் சங்கம் சார்பாக குருமகா சன்னிதானம் அவர்களிடம் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சைவவேளாளர் சமுதாயம் என்றும் சைவசமய மரபுகளை பேணி பாதுகாக்க சைவமடங்களுக்கும், அனைத்து ஆதீனகர்த்தாக்களுக்கும் ஆதரவாக இருப்போம் என்பதையும் உறுதிபட கூறப்பட்டது.என் அழைப்பை ஏற்று வருகை தந்த மாவட்ட,மாநில, கிளைச்சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். என்றும் சமுதாயப்பணியில் உங்கள் வீரவநல்லூர் ப. மாரியப்பன் பிள்ளை, மாவட்ட செயலாளர், நெல்லை மாவட்டம் சைவவேளாளர் சங்கம்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )