இயற்கை உரம் இட மண்புழு உரம் தயாரிக்கும் செயல் திட்டத்தை மாணவர்கள் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் ஒன்றியம், கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” என்ற திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட காய்கறி
தோட்டத்திற்கு இயற்கை உரம் இட மண்புழு உரம் தயாரிக்கும் செயல் திட்டத்தை மாணவர்கள் செய்தனர். மாணவர்களுக்கு உறுதுணையாக பள்ளி தலைமையாசிரியர் தமிழரசி, ஆசிரியர்கள் முரளி, ஜெகராஜ், ஆனந்தி, விமலி ஆகியோர் உடன் இருந்தனர்
CATEGORIES திருவண்ணாமலை
TAGS இயற்கை உரம்கல்விகோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்தமிழ்நாடுதிருவண்ணாமலைமண்புழு உரம்மாவட்ட செய்திகள்முக்கிய செய்திகள்