BREAKING NEWS

இராஜபாளையம் தொகுதி தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சிப் பகுதிகளில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஆறாவது நெல் கொள்முதல் நிலையத்தை S.தங்கப்பாண்டியன் அவர்கள் MLA தொடங்கி வைத்தார்.

இராஜபாளையம் தொகுதி தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சிப் பகுதிகளில்  புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஆறாவது  நெல் கொள்முதல் நிலையத்தை S.தங்கப்பாண்டியன் அவர்கள் MLA  தொடங்கி  வைத்தார்.

இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள், தொகுதியிலுள்ள அனைத்து விவசாயிகளும் அரசிடமே நெற்களை விற்க விரும்புகின்றனர் அந்தளவிற்கு நமது தமிழக வேளாண்மைத்துறை விவசாயிகளின் நலனுக்காக சிறப்பாக செயல்பட்டடு வருகிறது எனவும் விரைவில் சொக்கநாதன்புத்தூர் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதியதாக நெல்கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் எனக் கூறினார்.

இந்நிகழ்வில் வேளாண்மைத்துறை அலுவலர் தனலட்சுமி விவசாயப்பெருமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )