இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வீடியோகான்பிரன்சிங் மூலம்மாக அனைத்து மகளிர் காவல்நிலையத்தை திறந்துவைத்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வீடியோகான்பிரன்சிங் மூலம்மாக அனைத்து மகளிர் காவல்நிலையத்தை திறந்துவைத்தார் பின்னர் மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளர் தங்கதுரைஅவர்கள் குத்து விளக்கேற்றி வைத்தார்.
உடன் பேரூராட்சி துணை தலைவர் வயணப்பெருமாள், துணை கண்காணிப்பாளர் சின்னகன்னு, காவல்ஆய்வாளர் மோகன், SP தனிபிரிவு Si முத்துச்சாமி,மகளிர் காவல் ஆய்வாளர் மாரிஸ்வரி,மற்றும் உதவி ஆய்வாளர் சுந்தரி, சாந்தி. மற்றும் பொதுமக்களுகம்,பள்ளி மாணவ மாணவிகளும் கலந்துகொண்டனர்.
இதில் மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதை பொருட்கள் சம்பந்தபட்ட பொருட்களினால் ஏற்படடும் விளைவுகள் சம்பந்தமாக விளக்கி கூறினார் பின்னர் செய்தியாளார்களை சந்தித்தார். அப்பொழுது போதை பொருட்கள் சம்பந்தமாக நேற்று மட்டும் 50 பேர் மீது வழக்கு போடபட்டது பின்னர்கந்துவட்டி சம்பந்தமாக யார் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கை ஏற்படும் என கூறினார்.