இ.கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு உடுமலை வட்டார இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு.
இ.கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு உடுமலை வட்டார இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு.
இ.கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு உடுமலை வட்டார இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடைபெற்றது. ஆர்.குருசாமி கொடி ஏற்றி வைத்தார். செயலாளராக வி.செளந்தரராஜன், பொருளாளராக கே.எஸ்.ரண தேவ் மற்றும் 11 கமிட்டி உறுப்பினர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப் பட்டனர். கிராமப் புறங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினைகள் உள்ளிட்ட 21 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப் பட்டன.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES திருப்பூர்