ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பாஜக வடக்கு மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்களுக்கான ஆலோசனை கூட்டம்
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பாஜக வடக்கு மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்களுக்கான ஆலோசனை கூட்டம்.
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பாஜக வடக்கு மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் புதிதாக பொறுப்பேற்ற மாவட்டத்தலைவர் கலைவாணிவிஜயகுமார் கலந்து கொண்டு தொண்டர்கள் நிர்வாகிகளை சந்தித்து கட்சியின் வளர்ச்சிகான பணிகளை துரிதபடுத்தி அனைத்து பகுதிகளிலும் கட்சியை பலப்படுத்த வேண்டும் பொதுமக்கள் விவசாயிகளை சந்தித்து பாரத பிரதமரின் திட்டங்களை எடுத்துரைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் சித்திவிநாயகம், மோகன்குமார், மாவட்ட நிர்வாகிகள் சக்திவேல், செந்தில்குமார் தொண்டர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized