BREAKING NEWS

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் ஆயிரக்கணக்கான  சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

நாளை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் கோடை விடுமுறை கடைசி நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கொடிவேரி அணையில் குவிந்தனர்.

தடுப்பணையில் குறைந்தளவு தண்ணீர் மட்டுமே கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )