ஈரோடு குடிநீர் திட்ட பணிகள், சாலைபணிகள், கட்டிடப்பணிகள் – செயற்பொறியாளர் சீனிவாசன் ஆய்வு
ஈரோடு குடிநீர் திட்ட பணிகள், சாலைபணிகள், கட்டிடப்பணிகள் குறித்து நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகத்தின் செயற்பொறியாளர் சீனிவாசன் ஆய்வு.
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் குடிநீர் திட்ட பணிகள், சாலைபணிகள், கட்டிடப்பணிகள் குறித்து நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகத்தின் செயற்பொறியாளர் சீனிவாசன் ஆய்வு.
தலைமை குடிநீர் நீரேற்று நிலையத்தில் குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்த்தில் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல் இதைதொடர்ந்து தினசரி மார்கெட் வாளக கட்டிபணிகள், பூங்கா கட்டிட பணிகள் குறித்து ஆய்வு …ஆய்வின்போது திருப்பூர் மண்டல செயற்பொறியாளர் பாலச்சந்திரன், நகர்மன்ற தலைவர் நாகராஜ், நகராட்சி ஆணையாளர் கிரேம்ஆனந்த், நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்பிரமணி, மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized