ஈரோடு பிளாஸ்டிக் குறித்து மீண்டும் மஞ்சள் பையை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நகராட்சி மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் பிளாஸ்டிக் குறித்து மீண்டும் மஞ்சள் பையை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை வீட்டு வசதிதுறை அமைச்சர் சு.முத்துசாமி, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், நகர்மன்ற தலைவர் நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பொதுமக்களிடையே மஞ்சள் பையை உபயோகிக்க வலியுறுத்தினர்.
CATEGORIES Uncategorized