ஈரோடு மாநகர் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் எஸ் ஆர் ராஜு தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஆவின் நிறுவனத்தின் மூலம் பால் விலை ஏற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு தேர்தல் வாக்குறுதி அளித்தபடி மாதம் மின்கணக்கீட்டு எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் பிரபு மாநில துணை தலைவர் எஸ் எல் பரமசிவம் எம்பி வெங்கடாசலம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
CATEGORIES ஈரோடு
TAGS அரசியல்ஆவின் பால் விலை உயர்வு கண்டனம்ஈரோடு மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்பாட்டாளி மக்கள் கட்சி