BREAKING NEWS

ஈரோடு மாவட்ட தினசரி காய்கறி வியாபாரிகள் சங்கம் மனு வழங்க மாநகராட்சி அலுவலகத்தில் ஒன்று கூடினர்.

ஈரோடு மாவட்ட தினசரி காய்கறி வியாபாரிகள் சங்கம் மனு வழங்க மாநகராட்சி அலுவலகத்தில் ஒன்று கூடினர்.

ஈரோடு மாவட்ட தினசரி காய்கறி வியாபாரிகள் சங்கம் மனு வழங்க மாநகராட்சி அலுவலகத்தில் ஒன்று கூடினர்.

ஈரோடு மாவட்ட தினசரி காய்கறி வியாபாரிகள் சங்கத்தலைவர் வி.எஸ்.மோகன் தலைமையில் ஆர்.கே.வி சாலையில் இயங்கிவந்த நேதாஜி தினசரி காய்கறி கடைகளை சீரமைப்பதாக கூறி வியாபாரிகளுக்கு தற்காலிக மாற்று இடத்தில் காய்கறி கடைகளை அமைத்து கொடுத்து விட்டு நேதாஜி தினசரி காய்கறி கடைகள் இயங்கிவந்த இடத்தினை வணிக வளாகமாக மாற்றி அமைத்ததை கண்டித்து,
மீண்டும் அதே இடத்தில் நேதாஜி தினசரி காய்கறி கடைகள் இயங்க அனுமதி வழங்குமாறு ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக ஒன்று கூடினர். இதைதொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

CATEGORIES
TAGS