BREAKING NEWS

ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்ட என். நல்லசிவம் அவர்களுக்கு பவானியில் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்ட என். நல்லசிவம் அவர்களுக்கு பவானியில் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

தமிழக முதல்வரும், திமுக கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் உத்திரவு படி ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளராக மீண்டும் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றிருக்கும் என். நல்லசிவம் ஈரோடு மாவட்ட எல்லையான பவானி அருகிலுள்ள லட்சுமி நகரில் பவானி ஒன்றிய கவுன்சிலர் கார்ஜோன் P. சதீஸ்குமார்,

 

ஜம்பை பேரூராட்சி துணைதலைவர் திருமதி. எஸ். ஜெய்சுதாசீனிவாசன் ஆகியோர் தலைமையில் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், தி.மு.க. கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )