உடுமலைப்பேட்டையில் உள்ள ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் கோவில் மார்கழி பூஜை துவங்கியது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் கோவில் மார்கழி பூஜை துவங்கியது.
உடுமலைப்பேட்டை பள்ளபாளையம் அருகே உடுமலை திருப்பதி என அழைக்கப்படும் ஸ்ரீவெங்கடேசப்பெருமாள் கோவிலில் மூலவருக்கு தனுர்மாத திருவிழாக்கள் மற்றும் விஷ்வரூப தரினங்கள் மார்கழி முதல் தேதியிருந்து துவங்கியது.
இதில ஸ்ரீவெங்கடேச பெருமாளுக்கு துளசி மாலையில் அலங்காரம் மற்றும் கப்பாய் அங்கியுடன் சேவை இன்று மார்கழி 1 தேதி முதல் 14ம் தேதி வரை தரிஷனம் மற்றும் சிறப்பு பஜனைகள் நடைபெறம் எனவும் ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோவிலில் தெரிவித்தனர்.
CATEGORIES ஆன்மிகம்
TAGS ஆன்மிகம்உடுமலைப்பேட்டைதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பூர்திருப்பூர் மாவட்டம்மார்கழி பூஜைவெங்கடேசப் பெருமாள் கோவில்