BREAKING NEWS

உடுமலைப்பேட்டை அடுத்த தளி, அருள்மிகு பொன்னாலம்மன் திருக்கோவிலில் மடத்துக்குளம் எம்.எல்.ஏ சுவாமி தரிசனம்.

உடுமலைப்பேட்டை அடுத்த தளி, அருள்மிகு பொன்னாலம்மன் திருக்கோவிலில் மடத்துக்குளம் எம்.எல்.ஏ சுவாமி தரிசனம்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை தளி பேரூராட்சி, பொன்னாலம்மன் சோலை பழமைவாய்ந்த அருள்மிகு பொன்னாலம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்  C.மகேந்திரன் M.A.,MLA. அவர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

 

 

 

இதில் உடுமலைப்பேட்டை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு.A. போகநாதன், தளி பேரூராட்சி கழக செயலாளர் திரு.ராமலிங்கம், தளி திரு.நடப்பன் (எ) திருமூர்த்தி. மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS