உடுமலைப்பேட்டை சின்ன வீரன் பட்டியில் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா -ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த சின்ன வீரன் பட்டி ஊராட்சியில் பழமையான புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ பெரிய விநாயகர்,
ஸ்ரீ தன்னாட்சியப்பன். ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடைபெற்றது. பல்வேறு மூலப்பொருட்கள்ளான பால். தயிர்.பன்னீர். பூ.தேன். உள்ளிட்ட 14 வகைதிரவப்பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
இதில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்
CATEGORIES திருப்பூர்