உடுமலைப்பேட்டை தனியார் ஓட்டலில் ஓ. பன்னீர்செல்வம் அணியின் புதிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தனியார் ஓட்டலில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் புதிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய V.M.சண்முகம் பாரத் ரத்னா M.G.R அவர்களால் துவங்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க எனவும் புரட்சிதலைவி அம்மா அவர்களால் கட்டி காக்கபட்ட இயக்கம் என கூறினர்.
மேலும் பொதுச்செயலாளர் என போலி கடிதம் தயார் செய்யப்பட்டு வருகிறது என்று E.P.S அணி கூட்டத்தில் பணம்தான் விலையாடுகிறது என்றும் ஓட்டுபோடுகின்ற மக்கள் அடிமட்ட தொண்டர்கள். மூத்த நிர்வாகிகள் ஆதரவு 0.P.S. தலைமையில்தான் இருக்கிறது என்றார்.
மேலும் தாராபுரம் நகர செயலாளர் T .காமராஜ், பேசியது தம்பிதுரை சட்ட அமைச்ராக இருந்தவர் இதனால் அங்குள்ள அதிகாரிகளை வைத்து தவறான கடிதங்கள் தயார் செய்துவருகின்றனர் என்றும் சட்ட ஆணையம் சட்ட அமைச்சர்கள் மூலம் வரவில்லை என்று தெரிவித்தார் மேலும் 0.P.S. அணியில் புதிய நிர்வாகிகள் .ஒன்றிய பொருப்பாளர்கள்.
பாசறை பொருப்பாளர், உள்ளிட்ட அனைத்து பொருப்பாளர்களும் விரைவில் தேர்வு செய்யப்படு என தெரிவித்தனர் இந்நிகழ்ச்சியில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.