BREAKING NEWS

உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் பின்னால் வந்த அரசு பேருந்து காரில் மோதியதில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.

உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் பின்னால் வந்த அரசு பேருந்து காரில் மோதியதில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் கள்ளிப்பாளையம் பிரிவில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில்,

 

ன்னால் வந்த அரசு பேருந்து ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து அந்தக் காரில் மோதிய காரில் வந்தவர்கள் பலத்த காயங்களுடன் உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர்.

 

மாருதி 800 காரில் வந்தவர்காலில் பலத்த காயம் ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

 

இது குறித்த வழக்கு பதிவு செய்து உடுமலைப்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் அரசு பேருந்தில் வந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி தப்பினர் காரில் வந்தவர்கள் சுயநினைவை  இழந்த நிலையில் இருந்ததால் சரியான தகவல்கள் கிடைக்காததால் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS