BREAKING NEWS

உடுமலையில் பொதுமக்கள் செல்ல இடையூறாக கட்டப்பட்ட வீடு நகராட்சி யால் அகற்றம்.

உடுமலையில் பொதுமக்கள் செல்ல இடையூறாக கட்டப்பட்ட வீடு நகராட்சி யால் அகற்றம்.

உடுமலை ஏரிப்பாளையம் அருகில் உள்ளது கந்தசாமி லே-அவுட். இங்கு போக்குவரத்துக்கு இடையூறாக வீதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஒரு வீட்டை நகராட்சி அலுவலர்கள் அதிரடியாக இடித்து அப்புறப்படுத்தினர். முன்னதாக நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )