உடுமலையில் மண்டல பூஜையையொட்டி ஐயப்ப சுவாமி நகர்வலம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை காமாட்சி அம்மன் கோவிலுக்கு ஐயப்ப சுவாமி நகர்வலம் வந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தற்போது சபரிமலை சீசனை யொட்டி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து வருகின்ற உடுமலை மற்றும் பல்வேறு ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைகள் நடந்து வருகின்றன
நடந்து வருகின்றன.
இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது வருகின்றன இதில் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டு சுவாமியை வழிபடுகின்றனர். உடுமலை ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜை நடந்தது வருகிறது.
இதை முன்னிட்டு நேரு வீதி காமாட்சி அம்மன் கோவிலுக்கு ஐயப்ப சுவாமி நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுவாமிக்கு காமாட்சி அம்மன் கோவில் சார்பில் ஆராதனைகள் நிகழ்த்தப்பட்டது இதில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
CATEGORIES ஆன்மிகம்