BREAKING NEWS

உடுமலை தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் முப்பெரும் விழா.

உடுமலை தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் முப்பெரும் விழா.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டார கிளை கல்வி மாவட்டம் சார்பில் தமிழக ஆசிரியர் கூட்டணி முப்பெரும் விழா நடைபெற்றது .

இதில் அகில இந்திய செயலாளர் ஐபெட்டோ அண்ணாமலை அவர்கள் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் மாநில அமைப்பாளர்கள் சார்பில் பாராட்டு விழாமற்றும் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு சிறப்பிக்கப்பட்டு வாழ்த்து தெரிவித்தனர்.

 

மேலும் இயக்கவளர்ச்சிக்கு நிதி அளித்த அவர்களுக்கும் இருபத்தி ஐந்து ஆண்டு பணியில் பெருமை சேர்த்த ஒருவருக்கும் பாராட்டு விழா நடைபெற்றதுமாநில அமைப்பின் சார்பில் வின்சென்ட் பால்ராஜ்மாநிலத் தலைவர் மாநிலத் துணைத் தலைவர் கனகராஜ் மாநில மகளிர் அணி செயலாளர் ரமணி உடுமலைபேட்டை கல்வி மாவட்ட செயலாளர் தமிழ் வண்ணன் மாவட்ட துணைத்தலைவர் ரங்கராஜன் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் முன்னாள் கல்வி மாவட்ட துணைத் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )