உதயநிதிஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பத்தூர் இளைஞரணி சார்பில் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு அறு சுவை உணவு.

27.11.22 அன்று பிறந்தநாள் காணும் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் MLA அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தலைமை இலக்கிய அணி சார்பில் செயலாளர் புலவர் இந்திரகுமாரி அவர்களின் அறிவிப்புகிணங்க.
திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் ஊராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் மாவட்ட இலக்கிய அணி இணை அமைப்பாளர் அம்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் A.P.முருகேசன் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு அறு சுவை உணவுகளை வழங்கினார்.
இதில் தலைமை ஆசிரியர் N.கோபிநாதன்,கழக நிர்வாகிகள் N.நர்மதா, M.மூர்த்தி, C.சிவாஜி, K.தண்டபாணி, D.சண்முகசுந்தரம், A.இரமேஷ்,K.பிரேம்குமார், C.செந்தில்குமார், R.திருமால், S.அரிகரன், G.அஜித் ஆகியோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES திருப்பத்தூர்