உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்பு ஏற்காட்டில் திமுகவினர் கொண்டாட்டம்.
![உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்பு ஏற்காட்டில் திமுகவினர் கொண்டாட்டம். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்பு ஏற்காட்டில் திமுகவினர் கொண்டாட்டம்.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-14-at-6.12.31-PM.jpeg)
சேலம் மாவட்டம் ஏற்காட்டில இன்று தமிழக அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில். ஏற்காடு ஒன்றிய திமுக கழக செயலாளர் K.V.ராஜா@ராஜேந்திரன். தலைமையில்ஏற்காடு ஒன்றிய கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
CATEGORIES அரசியல்