BREAKING NEWS

உறுப்பினர் சேர்க்கை முகாம்.! ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி ஆய்வு.!

உறுப்பினர் சேர்க்கை முகாம்.! ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி ஆய்வு.!

கடலூர் மாவட்டம் திமுக நல்லூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட சேப்பாக்கம் கிராமத்தில் 1கோடி உறுப்பினர்களை கழகத்தில் இணைக்கும் உடன்பிறப்புகளாய் ஒன்றிணைவோம் உறுப்பினர் சேர்க்கை முகாமை ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

அப்போது முகாம் பொறுப்பாளர்கள் ஒன்றிய பொருளாளர் வெங்கடாசலம்,ஐவதுகுடி சேகர், ஒன்றிய பொறியாளர் அணி செந்தில்குமார், கிளைச் செயலாளர்கள் தண்டபாணி, ஏழுமலை உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS