உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மங்கலம்பேட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

இன்று 05.06.2022. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு புதிய தளிர் அறக்கட்டளை புதிய சிறகுகள் காவல் பயிற்சி மையம் சார்பாக மங்கலம்பேட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மற்றும் மங்கலம்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய தளிர் அறக்கட்டளை சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிறுவனர் அய்யாதுரை,

திருசங்கு அறக்கட்டளை துணை தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மூர்த்தி விஜய் பள்ளியின் தலைமையாசிரியர் கார்மேகம் பெற்றோர் ஆசிரியர் தலைவர் C.V பத்மநாபன் பெற்றோர் ஆசிரியர் துணைத்தலைவர் பேரூராட்சி மன்ற உறுப்பினர் பேராசிரியர் வேல்முருகன் இந்திய குடியரசு கட்சியின் மாநில செயலாளர் மங்காபிள்ளை விசிக மாநில துணை செயலாளர் ராஜ்குமார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முதுகலை ஆசிரியர்கள் தேவராஜன் ராமமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகள் பள்ளிகளில் நடப்பட்டது.
