உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
பிரதோஷத்தை முன்னிட்டு உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நந்தியம் பெருமானுக்கு பல்வேறு வகையான அபிஷேகப்பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பிரதோஷத்தை முன்னிட்டு உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நந்தியம் பெருமானுக்கு பல்வேறு வகையான அபிஷேகப்பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தியம்பெருமானை வழிப்பட்டனர்.
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு பால், தயிர். சந்தனம். திரவிய பொடி. மஞ்சள் பொடி, விபூதி. தேன், இளநீர், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு வகையான அபிஷேக பொருட்களை மங்கள வாத்யங்கள் இசைக்க, சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஓதுவார்கள் திருமுறை பாட சிறப்பு அபிஷேகம் செய்து.
அருகம்புல். வில்வ இலை, பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தியம்பெருமானை வழிப்பட்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.